Saturday, December 08, 2007

மூத்திரக் கடுப்பும், சிரிப்பு போலீசும்

நடிகை குஷ்பூ அவங்க கால் மேல கால் போட்டா, இந்து முன்னணிக் காரய்ங்களுக்கு மூத்திரக் கடுப்பு வருதாம். நமக்கு மூத்திரக் கடுப்பு வந்தா கொல்லைக்குப் போவோம், இவிங்க கோர்ட்டுக்குப் போறாய்ங்க. இனி ஒவ்வொரு நீதிபதியும் எங்க கோர்ட்டுக்கு வாங்க, எங்க கோர்ட்டுக்கு வாங்கன்னு குஷ்பூவுக்கு இன்விடேஷன் அனுப்புவாய்ங்க. என்ன எழவுய்யா நடக்குது தமிழ்நாட்டுல?

1 comment:

மாசிலா said...

சாதாரண ஒரு இயற்கை மணல்திட்டையே ஏதோ ஒரு மடராமன் கட்டிய பாலம்னு புருடா விடுறவனுங்க. இவனுங்க இதையும் சொல்லுவானுங்க, இதுக்கு மேலும் உலறி கொட்டுவானுங்க.

எல்லாத்தையும் வேடிக்கைபார்த்து கைகொட்டி சிரிக்க வேண்டியதுதான் நம்ம வேலை!

;-D